Sunday, August 8, 2010

சிங்கராஜ படத்தொகுப்பு 1

அண்மையில் PRESERVING HERITAGE FOR TOMORROW எனும் தலைப்பின் கீழ் இலங்கை களப்பறவையியல் குழுவின் அனுசரணையுடன் சிங்கராஜவனத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு.
சிங்கராஜவிற்கு செல்லும் வழியில்

காட்டினுள் காணப்படும் மலைத்தொடர்

சிங்கராஜவிற்கு செல்லும் வழியில்

படிக்கட்டுமுறை பயிர்செய்கை



அடர்ந்த மரங்கள்

உலகிலேயே சிறிய வகை ஓணான் (அபூர்வமானது)



காட்டு அணில்(60cm நீளம் வரை காணப்படும்.)


உதவி

இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இவ்வலையமைப்பில் உங்களது பங்களிப்பும் இடம்பெற நீங்கள் எனும் sriharshan00@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.